20 ஆகஸ்ட், 2017. ஞாயிறுக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » 20 மே 2016

தமிழகச்செய்திகள் : Latest Tamilnadu News

தி.மு.க.வின் வெற்றியை பாதித்த பா.ம கட்சியின் ஓட்டு பிளவு

சென்னை

தனித்து போட்டியிட்ட பாமக, திமுகவின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணம்.

  அ.தி.மு.க கூட்டணி தி.மு.க கூட்டணி பா.ம.க
அந்தியூர் 71575 66263 11570
அரக்கோணம் 68176 64015 20130
ஆரணி 94074 86747 12877
ஊத்தங்கரை 69980 67367 23500
ஓமலூர் 89169 69213 48721
கும்மிடிபூண்டி 69213 65937 43055
குன்னம் 78218 59422 37271
கெங்கவல்லி 74301 72039 10715
கே.வி.குப்பம் 75612 65866 13046
சிதம்பரம் 58543 57037 24226
சீர்காழி 76487 67484 14890
செய்யாறு 77766 69239 37491
சேலம் மேற்கு 80755 73508 29982
சோளிங்கர் 77651 67919 50827
திருத்தணி 89889 68025 28840
திருப்போரூர் 70215 69265 28125
பண்ருட்டி 72353 69225 18666
பர்கூர் 80650 79668 18407
பாலக்கோடு 70859 65596 26552
பூந்தமல்லி 103952 92189 15827
மயிலாடுதுறை 70949 66171 13115
மேட்டூர் 65934 61409 46104
வானுர் 57638 48700 25199
விருத்தாசலம் 72611 58834 29340
விழுப்புரம் 69421 47130 36456
ஜோலார்பேட்டை 82525 71534 17516
ஸ்ரீபெரும்புதூர் 101001 90285 18185

Site Meter