2
Thu
Thu
முல்லைப் பெரியாறு அணையை உடைத்தால் விபரீத விளைவுகள்
கோவை, செப். 1-
முல்லைப் பெரியாறு அணையை உடைத்தால் விபரீத விளைவுகள் ஏற்படும், இரு மாநில உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.
தலைமை தகவல் ஆணையராக முன்னாள் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி பதவியேற்பு
சென்னை, செப். 1-
தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள கே.எஸ்.ஸ்ரீபதி தமிழக தலைமைத் தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்
தலைப்புச் செய்திகள் (TamilNadu Top Stories)
-
இளைஞர்களுக்காக விரைவில் புதிய இணையதளம்: மத்திய அமைச்சர் தகவல் - ஸ்ரீபெரும்புதூர், செப். 2-
மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் இளைஞர்களுக்காக விரைவில் புதிய இணையதளம் உருவாக்கப்படவுள்ளதாக... -
சட்ட மாணவர்கள் மீதான தாக்குதல் - 7 போலீசார் சஸ்பெண்ட் - சென்னை, செப். 2-
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் சட்டக் கல்லூரி மாணவர் அசோக் குமார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு உதவி ஆய்வாளர்கள் உள்பட 7 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்... -
2016 தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் தலைமையில் தனி அணி-திருமாவளவன் - சென்னை, செப். 2-
வருகிற சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியே வென்று மீண்டும் ஆட்சி அமைக்கும், 2016ம் ஆண்டு தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் தலைமையில் தனி அணி அமையும் என்று... -
கோமாரி நோயை தடுக்க 4.15 லட்சம் டோஸ் தடுப்பு மருந்து நெல்லை வருகை - நெல்லை, செப். 1-
கால் நோய், வாய் நோய் எனப்படும் கோமாரி நோய் மழை மற்றும் பனிக்காலங்களில் கால்நடைகளை தாக்கி வருகிறது. -
பாறாங்கற்களை வைத்து ரயில்களை கவிழ்க்க பயங்கர சதி - திருப்பூர், செப். 1-
திருப்பூர் அருகே பாறாங்கற்களை தண்டவாளத்தில் வைத்து ரயில்களைக் கவிழ்க்க நடந்த சதி கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்துகள் தவிர்க்கப்பட்டன. -
பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியவர்கள் அ.தி.மு.க.வில் இணைந்தனர் - சென்னை, ஆக. 31-
தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ம.க. உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பேர் அந்த கட்சிகளைவிட்டு விலகி ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்... -
தமிழகத்திலும் மாவோயிஸ்ட் வன்முறையைத் தூண்ட முயற்சி: முதல்வர் - சென்னை, ஆக. 31-
சில மாநிலங்களில் உள்ளதைப்போல தமிழகத்திலும் மாவோயிஸ்ட் தாக்குதல், வன்முறை, கொலைவெறித் தாக்குதல்களை கட்டவிழ்த்து விட கம்யூனிஸ்ட்டுகள் திட்டமிட்டு வருவதாக.... -
ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கி 29 சவரன், ரூ.2 லட்சம் கொள்ளை - சென்னை, ஆக. 31-
கூடுவாஞ்சேரி அருகே ரியல் எஸ்டேட் அதிபரை 10 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு ரூ. ஆறரை லட்சம் மதிப்புள்ள... -
காவி தீவிரவாதம்: பாஜகவுக்கு ஆத்திரம் வருவது ஏன்?: கி.வீரமணி - சென்னை, ஆக. 30-
முஸ்லிம் தீவிரவாதம், இந்து தீவிரவாதம், காவி தீவிரவாதம் என்ற எந்த தீவிரவாதத்துடனும் அரசுகள் சமரசம் செய்து கொள்ளக்கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்... -
சென்னையில் ஒரு லட்சம் பேர் பங்கேற்ற பிரமாண்ட மராத்தான் பந்தயம் - சென்னை, ஆக. 30-
சென்னையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பிரமாண்ட மராத்தான் பந்தயம் நேற்று நடந்தது. இதில் ரயில்வே வீரர், வீராங்கனை முதலிடத்தை பிடித்தனர்... -
சென்னை சிறுவர்கள் சிறையில் இருந்து 18 பேர் தப்பி ஓட்டம் - சென்னை, ஆக. 30-
சென்னை சிறுவர்கள் சிறையில் இருந்து 18 இளம் குற்றவாளிகள் தப்பி ஓடினார்கள். ஜன்னல் கம்பியை வளைத்து முதல் மாடியில் இருந்து... -
படிக்கின்ற காலத்துக்கு கல்விக் கடனுக்கு வட்டி இல்லை: ப.சிதம்பரம் - காரைக்குடி,ஆக.30:
கல்விக் கடன் பெற்ற மாணவர்களுக்கு, 2009, 2010-ம் ஆண்டிலிருந்து தரப்பட்டிருக்கும் கல்விக் கடனுக்கு படிக்கின்ற காலங்களில் வட்டி இல்லை என்றார் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். -
முதல்வர் கருணாநிதியை சந்திக்க உதவ வேண்டும்: கனிமொழியிடம் சாந்தி கோரிக்கை - சென்னை, ஆக. 29-
முதல்வர் கருணாநிதியை சந்திக்க ஏற்பாடு செய்து, எனக்கு உதவுங்கள் என்று முதல்வரின் மகளும், திமுக ராஜ்யசபா உறுப்பினருமான கனிமொழியை சந்தித்து தடகள வீராங்கனை சாந்தி கோரிக்கை விடுத்தார். -
தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது மிக மிக எளிது: பிரணாப் முகர்ஜி - கோவை, ஆக. 29-
தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்து வந்தால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிப்பது மிக மிக எளிது என்று கூறியுள்ளார் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி... -
வேலை உறுதித் திட்டத்தை கண்காணிக்க ஒருங்கிணைப்பு அமைப்பு: உச்ச நீதிமன்றம் - புதுடெல்லி, ஆக. 28-
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தைக் கண்காணிக்க ஒருங்கிணைப்பு அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது. -
தேய்ந்து வரும் விஜயகாந்த்தின் வாக்கு வங்கி: திருமாவளவன் - திருச்சி, ஆக. 28-
விஜயகாந்த் தேமுதிகவை ஆரம்பித்ததில் இருந்து, ஒவ்வொரு தேர்தலிலும் அதன் வாக்கு வங்கி குறைந்து கொண்டே வருகிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார். -
மக்கள் விரும்பும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம்: விஜயகாந்த் - திண்டிவனம், ஆக. 28-
மக்கள் விரும்பும் கட்சியுடன்தான் கூட்டணி அமைப்போம் என்று திண்டிவனத்தில் நடந்த திருமண விழாவில் தே.மு.தி.க. கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் பேசினார். -
விஜயகாந்துக்கு நேரில் வாழ்த்து: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விளக்கம் - திருவண்ணாமலை, ஆக. 28-
தமிழகத்தில் அரசியல் நாகரிகம் இல்லை என கூறப்படுகிறது. அது போன்று இல்லை என்பதற்காகத் தான், நட்பு முறையில் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன் என முன்னாள் மத்திய இணை அமைச்சர் இளங்கோவன் பேசினார். -
ஆபாசமாக படம் எடுத்து மிரட்டுவதாக கணவர் மீது இளம்பெண் புகார் - தஞ்சாவூர், ஆக. 28-
மயக்கநிலையில் இருந்த என்னை ஆபாசமாக படம் எடுத்து அந்த படத்தை இணையதளத்தில் வெளியிட்டு அவமானப்படுத்துவதாக கூறி மிரட்டுவதாக, இளம்பெண் ஒருவர் கணவர் மீது போலீசில் புகார் கொடுத்தார். -
நக்சலைட்டு சுந்தரமூர்த்திக்கு 5 ஆயுள் தண்டனை: தடா நீதிமன்றம் உத்தரவு - சென்னை, ஆக. 28-
தர்மபுரியில் ரயில் தண்டவாளம் குண்டு வைத்துத் தகர்ப்பட்ட வழக்கில் கைதான நக்சலைட்டு சுந்தரமூர்த்திக்கு 5 ஆயுள் தண்டனை விதித்து சென்னை தடா கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பைக் கண்டித்து சுந்தரமூர்த்தியின் வழக்கறிஞர் ஆவேசக் குரல் எழுப்பியதால் நீதிபதி தனது அறைக்குச் சென்று கதவைப் பூட்டிக் கொண்டார். -
வீழ்ச்சியில் இருந்து தமிழகம் மீட்சி பெறவேண்டும்: வைகோ - நாமக்கல், ஆக. 28-
தமிழகத்தில் பாசிச ஆட்சியை கருணாநிதி நடத்தி வருகிறார். வீழ்ச்சியில் இருந்து தமிழகம் மீட்சி பெற வேண்டும் என்று ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ பேசினார். -
ஜெயலலிதாவில் வழக்கை இன்னொரு நீதிபதியும் விசாரிக்க மறுப்பு - சென்னை, ஆக. 28-
ஜெயலலிதா மீதான ரூ. 2 கோடி பரிசு வழக்கை விசாரிக்க இன்னொரு நீதிபதியும் மறுத்துவிட்டதால் அந்த வழக்கு மீண்டும் வேறு நீதிபதிக்கு மாற்றப்படுகிறது. -
பஸ் ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்: பொதுமக்கள் கடும் பாதிப்பு - சென்னை, ஆக. 28-
போக்குவரத்துக் கழக டிரைவரை ஒரு கும்பல் தாக்கியதைத் தொடர்ந்து சென்னை அண்ணா சாலையில் இரவில் பஸ்களை தாறுமாறாக நிறுத்தி பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் குதித்தனர். இதனால் பொதுமக்களும், பயணிகளும் கடும் பாதிப்பை சந்தித்தனர். -
ஒரே பள்ளிக்கு இரண்டு தலைமை ஆசிரியைகள்: உயர்நீதிமன்றம் நோட்டீஸ் - சென்னை, ஆக. 28-
ஒரே அரசுப் பள்ளிக்கு இரண்டு தலைமை ஆசிரியைகள் பணிக்கு வந்ததால் ஏற்பட்டது தொடர்பான வழக்கில் இடமாற்றம் செய்யப்பட்டு வந்த தலைமை ஆசிரியைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. -
அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போட உத்தரவு - சென்னை, ஆக. 28-
பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு தடுப்பூசி போட அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.








