20 ஆகஸ்ட், 2017. ஞாயிறுக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » உலகம் » 29 ஜுலை 2016

உலகச்செய்திகள் : Latest World News

உலக ஸ்மார்ட்போன் சந்தையில் ஐபோனை தாண்டுகிறது சாம்சங்.

மாசசூசெட்ஸ்

உலக ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் தனது இரண்டாவது காலாண்டில் ஆப்பிள் மீதான தன் முன்னணியை நீட்டித்து கொண்டுள்ளது. தென் கொரிய நிறுவனமான சாம்சங் கடந்த காலாண்டில் 77 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் விற்று, கடந்த ஆண்டை விட 5.5 சதவீதம் விற்பனையை பதிவு செய்துள்ளது, என்ற ஆய்வுத்தகவலை அளித்துள்ளது ஐடிசி (சர்வதேச டேட்டா கார்பரேஷன்).

மறுபக்கம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் விற்பனையில் 15 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும் ஐடிசி தனது ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளது.


Site Meter