முதல் பக்கம் » கவிதை » புதுக் கவிதை
புதுக் கவிதை -

Tamil Poem - Tamil Kavithaigal

இதய சிறையில்

ம. அஷ்டலட்சுமி

நான் நிரபராதி
ஏனோ உன் இதயத்தில்
சிறைபடவே துடிக்கிறேன்...
என் கனவுகளில்
சங்கமித்தவனே
நான் கேட்கும் சங்கீதம்
எல்லாம் உன் பெயராக
மட்டுமே இருக்கிறது!

புதுக் கவிதை

Site Meter