முதல் பக்கம் » கவிதை » புதுக் கவிதை
புதுக் கவிதை -

Tamil Poem - Tamil Kavithaigal

கம்ப்யூட்டர்

லெ.நா.சிவகுமார்

கம்ப்யூட்டரையே
கட்டி அழுகிறேன்...
கண்ணாடி முன்னால் கூட
கண்ணாடி அணியாமல்
நிற்க முடியவில்லை!
மனைவி முகம் பார்க்கும்போது கூட
மறக்காமல் இனி
அணிய வேண்டுமோ?

புதுக் கவிதை

Site Meter