முதல் பக்கம் » கவிதை » புதுக் கவிதை
புதுக் கவிதை -

Tamil Poem - Tamil Kavithaigal

விதவை!

வீ.சுதா

அவளுக்குப்
பிடித்த பொட்டு
கணவனின்
புகைப்படத்தில்....!

புதுக் கவிதை

Site Meter