முதல் பக்கம் » கவிதை » புதுக் கவிதை
புதுக் கவிதை -

Tamil Poem - Tamil Kavithaigal

முகம்!

ஒய்.தாமஸ், திருநெல்வேலி

அன்பை பற்றிப்
படிக்கும்
போதெல்லாம்
தவறாமல் வந்து
போகிறது,
அம்மாவின் முகம்!

புதுக் கவிதை

Site Meter