முதல் பக்கம் » கவிதை » புதுக் கவிதை
புதுக் கவிதை -

Tamil Poem - Tamil Kavithaigal

திருமணம்!

எம்.சத்தியசீலன், சிவந்திபட்டி

திருமண
விருந்துதான்...
ஆனாலும்
கை நனைக்க
மனமில்லை...
காதலி
திருமணம்!

புதுக் கவிதை

Site Meter