நல்லவன் - கெட்டவன்முடிந்தவன் - முடியாதவன் இருப்பவன் - இல்லாதவன்மேலோன் - கீழோன்என எந்த வேறுபாடும் பார்க்காமல் எல்லோருக்கும் ஒன்றாய்மிகவும் நன்றாய்அனைவரும் மகிழ்ச்சியாய்கூடிக் கொண்டாட இனிதே பொங்குபொங்கலோ பொங்கல் என்று.பொங்கலோ பொங்கல்...!