முதல் பக்கம் » கவிதை » புதுக் கவிதை
புதுக் கவிதை -

Tamil Poem - Tamil Kavithaigal

பார்க்காத காதல்

கீது

விழி காணாமல் மனம் கண்டு
உணர்ச்சி காணாமல் உணர்வு கண்டு
சென்ற காதல் பயணம்
விழி கண்டதும் வீழ்ந்து போகுமோ
உணர்ச்சி கண்டதும் உணர்வு இழக்குமோ

புதுக் கவிதை

Site Meter