முதல் பக்கம் » கவிதை » புதுக் கவிதை
புதுக் கவிதை -

Tamil Poem - Tamil Kavithaigal

விடியல்

புகழேந்தி

காலை கதிரவன் எழுந்தாலும்
நான் விழிப்பதில்லை - உன்
விழிகளின் வெளிச்சம் தான்
எனக்கு விடியல்

புதுக் கவிதை

Site Meter