முதல் பக்கம் » கவிதை » புதுக் கவிதை
புதுக் கவிதை -

Tamil Poem - Tamil Kavithaigal

வாட்டும் நினைவுகள்!!

சுஜித் சனா

காதல் தரும் இன்பம் இன்று வாடியது.......
வருமா... உதடு பேசினால்?
கண்ணும் கண்ணும் மோதிய நாட்களெங்கே?
உடைந்துவிட்டது... கண்ணாடியைப்போல்
ஆசை நினைவுகள் என்னை வாட்டுதே... நினைவாலே!!

புதுக் கவிதை

Site Meter