முதல் பக்கம் » கவிதை » ஹைக்கூ கவிதை
ஹைக்கூ கவிதை -

Tamil Poem - Tamil Kavithaigal

தங்கை

சுபாஷ்

ஒரு காதலி இருந்தால்
கோழையும் வீரனாவான்
ஒரு தங்கை இருந்தால்
வீரனும் கோழையாவான்!

ஹைக்கூ கவிதை

Site Meter