பேருந்து நிறுத்தத்திற்குச் சற்றுத் தள்ளிநின்று பேசுகிறவர்கள் காதலர்கள் நிறுத்தத்திலேயே நின்று பேசுகிறவர்கள் நண்பர்கள்