நான் அவன் இல்லை பாகம் 2-ல் உருக வைக்கும் லஷ்மி ராய்!
(30 Jun 2009)
நான் அவன் இல்லை இரண்டாம் பாகத்தில் லஷ்மி ராய்க்கு செமத்தியான ரோலாம். பனி மழையில் அவர் நனைந்து ஆடிப் பாடியிருக்கும் பாடல் அனைவரையும் கவரும் என்கிறார் இயக்குநர் செல்வன். அந்தக் காலத்தில் ஜெமினி கணேசனின் நடிப்பில் வெளியாகிய படம் நான் அவன் இல்லை. அப்படத்தை அதே பெயரில் இந்தக் காலத்து இளசுகளை அடிப்படையாகக் கொண்டு மறுபடியும் படைத்து பரவசப்படுத்தியவர் செல்வன். நான் அவன் இல்லை ரீமேக்குக்குக் கிடைத்த வரவேற்பால் இப்போது ஏகப்பட்ட பழைய படங்களை தூசு தட்டி எடுத்து ரீமேக்கிக் கொண்டிருக்கிறது கோலிவுட். இந்த நிலையில் நான் அவன் இல்லை படத்தின் ரீமேக்கின் தொடர்ச்சியை உருவாக்கி முடித்துள்ளார் செல்வன். அதே நேமிசந்த் ஜபக் தயாரிக்க, ஜீவன் நடிக்க புத்தம் புதிய ஐந்து நாயகிகளை வைத்து முழுக்க முழுக்க வெளிநாடுகளிலேயே படப்பிடிப்பை முடித்திருக்கிறார் செல்வன். சங்கீதா, லஷ்மி ராய், ஸ்வேதா மேனன், ஹேமமாலினி, ரச்சனா ஆகியோர் ஜீவனுடன் ஜோடி சேர்ந்துள்ளனர். லஷ்மி ராய் சுவிட்சர்லாந்தில் நிஜமான பனி மழையில் ஆடிப் பாடியுள்ள பாடல் அருமையாக வந்திருக்கிறதாம். ரசிகர்களை இந்தப் பாடல் மூலம் வசிகரிப்பார் லஷ்மி ராய். இதில் சிறப்பாக நடிக்கவும் செய்துள்ளார் என்கிறார் செல்வன். படப்பிடிப்பு முடிந்து விட்டதாம். பிந்தைய வேலைகள் நடந்து கொண்டிருக்கிறதாம். ஆகஸ்ட் மாதம் படத்தைத் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனராம்.
ஹேமமாலினி
(Hema Malini)
Hema Malini Image Gallery - Hemamalini Stills from Naan Avan Illai 2 Tamil Movie
ஹேமமாலினி
(Hema Malini)
Hot Hema Malini Pictures - Swim Suit Tamil Actress Hemamalini on Naan Avan Illai 2 Picture Gallery
ஹேமமாலினி
(Hema Malini)
Actress Hema Malini Images - Sexy Hot Hemamalini Picture Gallery on Naan Avan Illai 2 Tamil Movie
மேலும் துணுக்குகள்
- மிஷ்கின் இயக்கத்தில் நதியா
- வீடுகளில் முதலீடு செய்யும் த்ரிஷா!
- மீண்டும் தமன்னாவையே ஜோடியாக்கிய கார்த்தி!
- ரஞ்சிதா செய்ததில் குற்றமில்லை - சோனா!
- ஐஸ்வர்யாராயால் தாமதமாகும் எந்திரன்!
- அழகான பொண்ணுதான் அடுத்த வாரம் வெளியாகிறது
- தயாரிப்பாளரான சித்தார்த்!
- தமிழில் இம்மாதம் வெளியாகிறது ஜூலி!
- கருணாநிதி தொடங்கி வைத்த உதவி இயக்குனர்கள் ஊதிய திட்டம்
- நடிகைகள் எல்லாம் ரஞ்சிதா கிடையாது - தமன்னா
- ரஜினியுடன் ஜோடி போட ஆசை - சமீரா ரெட்டி
- ஹை ஸ்கூல் படத்துக்கு தடை!
- சரத்குமாருடன் இணையும் சினேகா!
- ஆங்கில வசனங்களுக்கு முக்கியத்துவமளிக்கும் கௌதம் மேனன்!
- 3 ஆஸ்கார் விருதுகளைப் பெற்ற அவதார்!
- முனி இரண்டாம் பாகம் இயக்கும் லாரன்ஸ்!
- படத்துக்காக நிஜ கோயிலை கட்டினோம் - எஸ்.ஏ.சந்திரசேகர்
- ஐரோப்பா கார் ரேஸூக்கு தயாராகும் அஜித்!
- பி.வாசு இயக்கத்தில் சதா!
- சாமியார்கள் மீது எனக்கு நம்பிக்கையில்லை - த்ரிஷா









