Ameesha Patel splits with lover Kanav Puri
காதலரை பிரிந்த அமீஷா பட்டேல்
(06 Feb 2010)
Enter Your Comments



இயக்குனர் விக்ரம் பட் உடனான காதல் முறிவு மற்றும் குடும்பத்தினருடனான மோதலால் அமீஷா தனித்து இருந்த போது அவருக்கு பழக்கமானவர் கானவ் பூரி. வெளிநாட்டு வாழ் இந்தியரான கானவ், பல விஷயங்களில் அமீஷாவுக்கு உதவியாக இருந்தார். கடந்த மூன்று ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்த இந்த ஜோடியின் உறவில் சமீபகாலமாக விரிசல் ஏற்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் இந்தியா வந்த கானவ், திருமணத்துக்கு அமீஷாவை வலியுறுத்தியுள்ளார். ஆனால் அமீஷாவோ, தான் சினிமாவில் கவனம் செலுத்த விரும்புவதால் இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறிவிட்டார். இது காதலர்கள் இருவரையும் நிரந்தரமாக பிரித்து விட்டதாக பாலிவுட்டில் பேசப்படுகிறது.

 
மேலும் துணுக்குகள்

Tamil Horoscope
Exclusive Tamil Actress Pictures
CHANDRAYAAN-1
Tamil Online Free eGreetings eCards
Latest Tamil Movies Online Website
Tamilnadu Classifieds - Koodal Business Link