முதல் பக்கம் » சினிமா » செய்திகள் » துணுக்குகள்

Latest Tamil Movie Hot News Special

படுக்கையறை காட்சியில் அஞ்சலி!

 (

Anjali hot in bed scenes for Karungali Movie

)
Anjali hot in bed scenes for Karungali Movie

மு.களஞ்சியம் இயக்கத்தில் செக்ஸை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் படம் 'கருங்காலி'. இப்படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக அஞ்சலி நடிக்கிறார். இப்படத்தில் இவர் நடித்த படுக்கை அறை காட்சிகள் பரபரப்பாக பேசப்படுமாம். 'பூந்தோட்டம்', 'பூமணி', 'கிழக்கும் மேற்கும்', 'மிட்டா மிராசு' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் மு.களஞ்சியம். இவர் தற்போது 'கருங்காலி' என்ற படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இப்படத்தில் 'அங்காடித் தெரு' அஞ்சலி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் குறித்து களஞ்சியம் கூறியதாவது:- செக்ஸை அடிப்படையாக கொண்ட கதைதான் இந்த 'கருங்காலி'. இளம் தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கு என்ன காரணம்? என்பதை கதை சித்தரிக்கிறது. இன்றைய இளைஞர்களில் 65 சதவீதம் பேர் மலட்டுத்தன்மை உடையவர்களாக இருக்கிறார்கள் என்று புள்ளி விவரம் சொல்கிறது. படத்தின் கதைப்படி, ஒரு இளம் தம்பதிக்கு திருமணமாகி மூன்று வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாததால் பிரச்சினை ஆரம்பிக்கிறது. மூன்றாம் மனிதன் அவர்கள் வாழ்க்கையில் நுழைகிறான். படத்தில் வரும் இரண்டு படுக்கை அறை காட்சிகளையும் நாகரீகமாக, கவித்துவமாக படமாக்கி இருக்கிறோம். படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள், இந்த காலகட்டத்துக்கு பொருத்தமான படம் என்று தயாரிப்பாளரை பாராட்டியுள்ளனர். படத்தில், தாம்பத்ய உறவு முடிந்ததும் அஸ்மிதா படுக்கையில் இருந்து எழுந்து உள்ளாடை அணிவது போல் ஒரு காட்சி வருகிறது. அந்த காட்சியை தணிக்கை குழுவினர் நீக்கவில்லை. படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளனர். விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது," என்றார். அடங்கொய்யால.. படத்துக்கு எப்படியெல்லாம் பப்ளிசிட்டி தேடிக்கிறானுங்க...!

மேலும் செய்திகள்
Your Ad Here
Site Meter