முதல் பக்கம் » சினிமா » செய்திகள் » துணுக்குகள்

Latest Tamil Movie Hot News Special

4 ஆயிரம் கோடி வசூலித்து முதலிடம் பிடித்தார் தீபிகா

 (

4 thousand crore collected - topper Deepika

)
4 thousand crore collected - topper Deepika

இன்றைய தேதியில் இந்தியில் வசூல்ராணி தீபிகா படுகோனே தான். அவர் சினிமாவில் அறிமுகமாகி 7 வருடங்கள் ஆகியிருக்கிறது. இந்த 7 வருடங்களில் அவர் நடித்திருப்பது 17 படங்களில்.

இந்த படங்கள் மூலமாக அவர் 4 ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்திருக்கிறார். 2013ம் ஆண்டு ஹாட்ரிக் வெற்றி கொடுத்து 100 கோடி கிளப்பிலும் இணைந்தார்.

இது தவிர அதிகப்படியான நிறுவனங்களுக்கு விளம்பர தூதராக இருப்பவரும் தீபிகாதான். தற்போது அவர் 17 நிறுவனங்களுக்கு விளம்பர தூதராக இருக்கிறார். பாலிவுட் நடிகைகளில் அதிக சம்பளம் வாங்குகிறவரும், விளம்பரத்தில் அதிகம் சம்பாதிப்பவரும் தீபிகாதான்.

சினிமா, மற்றும் விளம்பரங்கள் மூலம் இதுவரை 200 கோடி வரை சம்பாதித்திருப்பதாக புள்ள விபரங்கள் தெரிவிக்கிறது

மேலும் செய்திகள்
Your Ad Here
Site Meter