முதல் பக்கம் » சினிமா » பாடல்கள் » கந்தசாமி

Kanthaswamy Tamil Songs Lyrics

மிய்யாவ் மிய்யாவ் பூனை

 (

Miyav Miyav Poonai - Kanthaswamy Lyrics

)

Priya Hemesh,Vikram

பெண்: மிய்யாவ் மிய்யாவ்..
மிய்யாவ் மிய்யாவ்..
மிய்யாவ் மிய்யாவ்..
ஏ மிய்யாவ் மிய்யாவ் பூனை
அட மீசையில்லாப் பூனை
ஏ மிய்யாவ் மிய்யாவ் பூனை
அட மீசையில்லாப் பூனை
திருடித்தின்னப் பாக்குறியா திம்சுக்கட்ட மீன
ஏ மிய்யாவ் மிய்யாவ் பூனை
மில்க்கை தேடும் பூனை
சூ போன்னு வெரட்டமாட்டேன்
ஒங்கப்பா மேல ஆணை

ஆண்: ஒன்
பெண்: நம் இதயம் ஒன்னு

ஆண்: டூ
பெண்: நம் உடல்தான் ரெண்டு

ஆண்: த்ரீ
பெண்: நாம் ஒன்னா சேர்ந்தா ஆவோம் மூணு

பெண்: ஒன்
ஆண்: ஒம் பார்வை ஒன்னு

பெண்: டூ
ஆண்: அதில் அர்த்தம் ரெண்டு

பெண்: த்ரீ
ஆண்: அதில் சொல்லத்தூண்டும் வார்த்தை மூணு (ஏ மிய்யாவ்...)

(இசை...)

பெண்: வேகதுக்கு நான் பழசு
வெக்கத்துக்கு அட நான் புதுசு
மோதலுக்கு நான் பழசு
அடக்காதலுக்கு ஹே நான் புதுசு

ஆண்: ஒன்
பெண்: நம் மெத்தை ஒன்னு

ஆண்: டூ
பெண்: அதில் தூக்கம் ரெண்டு

ஆண்: த்ரீ
பெண்: அதில் நித்தம் வேணும் யுத்தம் மூனு

பெண்: ஒன்
ஆண்: ஒன் இடுப்பு ஒன்னு

பெண்: டூ
ஆண்: அதில் உடுப்பு ரெண்டு

பெண்: த்ரீ
ஆண்: அதில் வேணும் கடிச்சத்தடிப்பு மூனு (ஏ மிய்யாவ்...)

(இசை...)

பெண்: கூச்சத்துக்கு லீவு கொடு
தேகத்துக்கு ஹோ நோவு கொடு
ஆடைகளை தூர விடு
ஆசைகளை சேர விடு

ஆண்: ஒன்
பெண்: நம் முத்தம் ஒன்னு

ஆண்: டூ
பெண்: அதில் எச்சில் ரெண்டு

ஆண்: த்ரீ
பெண்: அந்தப் போதையில் மறக்கும் காலம் மூனு

பெண்: ஒன்
ஆண்: உன் மேனி ஒன்னு

பெண்: டூ
ஆண்: அதில் தேனீ ரெண்டு

பெண்: த்ரீ
ஆண்: எனைக் கொட்டும் நாளே ஹனிமூனு (ஏ மிய்யாவ்...)

Your Ad Here
Site Meter