முதல் பக்கம் » பெண்கள் » டிப்ஸ் » நம்மை நாமே பார்ப்போம்!

Body Language Tips

-

நம்மை நாமே பார்ப்போம்!

டிப்ஸ்:நம்மை நாமே பார்ப்போம்!

கூடல்.காம் - Thursday, January 27, 2005

கல்யாணம் போன்ற விழாக்களில் கலந்து கொள்கிறபோது உங்கள் முகபாவம் "பாடி லாங்வேஜ்" எப்படி இருக்கிறதென்று நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?"

இந்தக் கேள்வி எனக்கு வித்தியாசமாகப் பட்டது. "நாம் கலந்து கொள்கிற நிகழ்ச்சிகளின் வீடியோ காஸெட்டை உறவினர்களிடம் வாங்கி வந்து வீட்டில் தவறாமல் போட்டுப் பார்க்க வேண்டும். அதில் நம்முடைய நடை, முகபாவம் மற்றும் அங்க சேஷ்டைகளை மிக உன்னிப்பாகக் கவனிக்கவேண்டும். எங்கோ "பராக்"குப் பார்ப்பது, தோல் பட்டையை ஒரு பக்கமாய்ச் சாய்த்து நடப்பது, பிறர் கூறுவதை வாய் திறந்தபடி கேட்பது, "கெக்கே பிக்கே" சிரிப்பு என பல தப்பான மானேரிஸங்களுடன் இருக்கின்ற நம்மை கனகச்சிதமாகத் திருத்திக் கொண்டு "பர்சனாலிட்டி"யை வசிகரமாக ஆக்கிக் கொள்ளவேண்டும்.

நீங்களும் அப்படி உங்களைப் பாருங்களேன். சொன்னது அற்புதமான யோசனைதான் என்பதை ஏற்றுக்கொள்வீர்கள்.

டிப்ஸ்

Site Meter