முதல் பக்கம் » பெண்கள் » சமையல் » பக்கம்-2

மகளிர் சமையல்

-

All Recipes in Tamil

சமையல் - சிறப்பு பகுதி

முந்திரிக் கொத்து


பச்சைப்பயிறு உடலுக்கு வலுவைத் தரும் ஒரு அற்புதமான தானியம். இதை அடிக்கடி சேர்த்துக்கொள்வது...
கூடல் - 03 Nov 2011

பொரி விளங்கா உருண்டை


நொறுக்குத் தீனின்னா சிப்ஸ், பப்ஸ்தான்னு இல்லீங்க... இந்த மாதிரி பொரி விளங்கா உருண்டையுந்தான்... இப்டியொரு தின்பண்டம் இருக்குறதே பல குழந்தைகளுக்கு தெரியாது....
கூடல் - 03 Nov 2011

தீபாவளி ஸ்பெஷல்: பாசிப்பருப்பு பர்பி


தேங்காய்லதான் பர்பி செய்யணும்னு இல்லீங்க... பாசிப்பருப்புலயும் பர்பி செய்யலாம் தெரியுமா? இந்த தீபாவளிக்கு கொஞ்சம் வித்தியாசமா இதை செஞ்சு பாருங்க... மிகவும் அருமையான சுவையில் இருக்கும் இந்த பர்பி......
எஸ். மேனகா - 24 Oct 2011

தீபாவளி ஸ்பெஷல்: சீனி அதிரசம்


இப்போ எவ்வளவோ ஸ்வீட்ஸ் வந்தாலும் அந்தக் காலத்து அதிரசத்துக்கு ஈடு இணையே கெடையாது... இப்போலாம் யாரு அதை செய்றாங்க... சரி.. இப்போ சீனி அதிரசம் செய்றது எப்படினு பார்க்கலாமா... வெல்லத்துலதான அதிரசம் செய்வாங்க... இதென்ன சீனிலனு யோசிக்கிறீங்களா.. சீனிலயும் செய்யலாம்... நாவை சுண்டி இழுக்கும் இந்த அதிரசத்தை செஞ்சு அசத்துங்க......
எஸ். மேனகா - 24 Oct 2011

தீபாவளி ஸ்பெஷல்: ரிப்பன் பக்கோடா


ரொம்ப செலவில்லாத பக்கோடா இது. சாப்பிடுறதுக்கும் ரொம்ப நல்லாருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த ரிப்பன் பக்கோடாவை விரும்பி சாப்பிடுவார்கள்... செய்வதும் ரொம்ப சுலபம்.... செஞ்சு கொடுத்து பாராட்டை அள்ளிக்கோங்க......
கூடல் - 24 Oct 2011

தீபாவளி ஸ்பெஷல்: காரச்சேவு


இனிப்பு சாப்பிட்டவுடனே நாவு கார வகைகளைத்தான் தேடும்... அதில் முதலிடம் காரச்சேவுக்குதான் என்றால் மிகையல்ல! மிகவும் ஈஸியான இந்த காரச்சேவை வீட்லயே செய்யலாமே.....
கூடல் - 24 Oct 2011

தீபாவளி ஸ்பெஷல்: பாசிப்பருப்பு முறுக்கு


வழக்கமா அரிசிமாவு முறுக்குதான் செஞ்சிருப்போம்.. இந்த தீபாவளிக்கு வித்தியாசமா பாசிப்பருப்புல செஞ்சு பாருங்க... உடம்புக்கு சத்தானதும்கூட. அப்பறம் இதையே தான் செய்வீங்க பாருங்க.......
கூடல் - 24 Oct 2011

தீபாவளி ஸ்பெஷல்: முந்திரி முறுக்கு


முறுக்குனாலே குழந்தைகளுக்கு கொண்டாட்டந்தான்... அதிலும் முந்திரி சேர்த்து செஞ்சா சத்தும்கூட... ருசியை சொல்லவே வேணாம்... சும்மா பட்டையக் கௌப்பும் பாருங்க.....
கூடல் - 24 Oct 2011

கோதுமைமாவு குழிப்பணியாரம்


பணியாரம்னு ஒரு பலகாரம் இருக்குன்றதே நிறைய குழந்தைகளுக்கு இப்போ தெரியல......
கூடல் - 15 Oct 2011

முருங்கைக்காய் கூட்டு


ஆ.... ஊனா... முருங்கைக்காயை சாம்பார், புளிக்குழம்புலதான் போடுவோம்... ஆனா......
கூடல் - 15 Oct 2011

மோர்க்கூழ்


உடல் இளைக்க டயட் என்பதை விட நல்ல ஹெல்த்தியான சாப்பாடு சாப்பிட்டாலே ஊளைச்சதையின்றி.....
மீரா ஜாஸ்மின் - 05 Oct 2011

பட்டர் சிக்கன்


சிக்கனும் பட்டருமா..?! அட ஆமாங்க! ஆளையே மயக்கும் அதன் சுவையும் மணமும், பார்த்தவுடனே...
ஜோ - 05 Oct 2011

பன் கிச்சடி


நம்ம வீட்டில ரவா கிச்சடிதான் அடிக்கடி பண்ணுவோம். ஒரே டேஸ்ட்ல செஞ்சா நமக்கும் போரடிச்சுப் போகும். அதனால பன் கிச்சடி ட்ரை பண்ணிப்பாருங்க.......
ஜோ - 30 Sep 2011

நண்டு மசாலா


நண்டு சாப்பிட்டு பழகினவங்க நண்டை எப்படி செய்தாலும் ஒரு கை பாக்காம விட மாட்டாங்க... அதிலும்.....
கூடல் - 21 Sep 2011

விறால் மீன் குழம்பு


நிறைய மீன் வகைகள் இருந்தாலும் விறால் மீனுக்கு தனி மவுசுதான்... அதன் குழம்புக்கும் தனி ருசிதான்....
கூடல் - 21 Sep 2011

முள்ளங்கி சப்பாத்தி


நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் காய்கறிகளும், மற்ற பொருட்களும் உணவுக்கு....
கீதா பாலகிருஷ்ணன் - 15 Sep 2011

கொள்ளு- பருப்பு பொடி


புரதச்சத்து, நார்ச்சத்து, மினரல்சத்து, இரும்புச்சத்து என்று சத்தின் சுரங்கமாக விளங்கும் கொள்ளு.....
கீதா பாலகிருஷ்ணன் - 15 Sep 2011

ஐதராபாதி பாகரா பைங்கன்


உணவு உண்ணும் ஒவ்வொருவரும் நிஜாம்கள் என்ற எண்ணம் தோன்றும் வண்ணம்......
கே.பத்மலஷ்மி - 05 Sep 2011

சிக்கன் கோலா உருண்டை குழம்பு


பொதுவா மட்டன்-ல கோலா உருண்டை செய்வது வழக்கம். ஆனா சிக்கன்-லயும் செய்து சாப்பிடலாம். உருண்டை பிடிப்பது சிரமம் என்று...
கீதா ஆச்சல் - 05 Sep 2011

தேங்காய் ரசம்


என்னது.... தேங்காயில் ரசமானு யோசிக்கிறீங்களா... தேங்காயை எதுல சேர்த்தாலும் அதன் சுவையே அலாதிதான். அந்த வகையில்......
கூடல் - 25 Aug 2011
Page : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21
Site Meter