சனிக்கிழமை பிப்ரவரி, 25, 2017 - Saturday, February 25, 2017

Movie Review  

Theri - Tamil Movie Review
தெறி - செம மாஸ் விஜய் படம்....
மேலும் (more)  
Hello Naan Pei Pesuren - Tamil Movie Review
தற்போதைய தமிழ் சினிமாவின் பேய்க் கதை படங்களில், இது செல்போன் பேய் இது ஒரு செல்போன் பேய்க் கதை....
மேலும் (more)  
Pichaikkaran - Tamil Movie Review
பெற்ற தாயை காப்பாற்றுவதற்காக, ஒரு கோடீஸ்வரன் 48 நாட்கள் பிச்சைக்காரனாக வாழும் வாழ்க்கை தான் பிச்சைக்காரன்....
மேலும் (more)  
I - Tamil Movie Review
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் பல கெட்டப்புகளில் நடித்துள்ள படம் ஐ. பட்ஜெட் பெருசு, கதை சிறுசு....
மேலும் (more)  

 நல்குரவு

திருக்குறள் - Thirukkural

  
இன்மை எனஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.
- (குறள் : 1042)

வறுமை என்று சொல்லப்படும் பாவி ஒருவனை நெருங்கினால், அவனுக்கு மறுமையின்பமும் இம்மையின்பமும் இல்லாமற் போகும் நிலைமை வரும்.


வரலாற்றில் இன்று

Today in History  

பிப்ரவரி
25
  • எலும்புருக்கி நோய் எதிர்ப்பு நாள்
  • 1932 - அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் குடியுரிமையைப் பெற்றார்.
  • 1945 - துருக்கி ஜேர்மனி மீது போரை அறிவித்தது.
  • 1956 - சோவியத் தலைவர் நிக்கிட்டா குருசேவ் ஜோசப் ஸ்டாலினின் ஆட்சிக்கால நிர்வாகத்தைக் கண்டனம் செய்தார்.
  • 1964 - 22 வயதே நிரம்பிய முகம்மது அலி (Muhammad Ali) என்ற காஸ்சியுஸ் மர்செல்லஸ் கிளே இளையவர் (Cassius Marcellus Clay Jr) என்ற குத்துச் சண்டை வீரர் முதல் முறையாக உலக Heavy weight விருதை வென்றார்.
  • 1988 - இந்தியாவின் முதல் ஏவுகணையான பிரிதிவி வெற்றிகரமாக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவிவிடப்பட்டது.
  • 1991 - ஈராக்கிய ஸ்கட் ஏவுகணை ஒன்று சவுதி அரேபியாவின் டாஹ்ரான் நரைல் அமெரிக்க இரணுவத்தளத்தில் வீழ்ந்து வெடித்ததில் 28 அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
  • 1995 - மதவெறியரால் இராணி மரியா படுகொலை.
  • 2006 - உலகின் மக்கள் தொகை 6.5 பில்லியனைத் தாண்டியது.
  • 2007 - ஈசாவின் ரோசெட்டா விண்ணுளவி (Rosetta Space Probe) முதன் முதலாகச் செவ்வாய்க் கோளை 150 மைல் உயரத்தில் மிக அருகே சுற்றிவந்து அதன் சுழல்வீச்சில் (Mars Fly-by) அப்பால் எறியப்பட்டது.
Site Meter