முதல் பக்கம் » ராசிபலன்
தமிழ் ராசிபலன் -

Tamil Horoscope

டிசம்பர் - 2014 - December
திங்கள்
22
Monday, December 22, 2014
நல்ல நேரம்
காலை 6.30 to 7.30
எமகண்டம்
10.30 to 12.00
இராகு காலம்
7.30 to 9.00
இன்றைய ராசிபலன்
மேஷம்:சுகம் ரிஷபம்:புகழ்
மிதுனம்:மகிழ்ச்சி கடகம்:பொறுமை
சிம்மம்:விவேகம் கன்னி:ஆக்கம்
துலாம்:மேன்மை விருச்சிகம்:அசதி
தனுசு:ஆதரவு மகரம்:பெருமை
கும்பம்:வெற்றி மீனம்:ஊக்கம்
(2014 - 2015)தமிழ் ஆண்டு ஜய - ம் வருட ராசிபலன்
21/Mar - 19/Apr
Mesham - Aries - 2014 Tamil Horoscope
20/Apr - 20/May
Rishabam - Taurus - 2014 Tamil Horoscope
21/May - 21/Jun
Mithunam - Gemini - 2014 Tamil Horoscope
22/Jun - 22/Jul
Kadagam - Cancer - 2014 Tamil Horoscope
23/Jul - 22/Aug
Simmam - Leo - 2014 Tamil Horoscope
23/Aug - 22/Sep
Kanni - Virgo - 2014 Tamil Horoscope
23/Sep - 22/Oct
Thulam - Libra - 2014 Tamil Horoscope
23/Oct - 21/Nov
Virushigam - Scorpio - 2014 Tamil Horoscope
22/Nov - 21/Dec
Thanusu - Sagittarius - 2014 Tamil Horoscope
22/Dec - 19/Jan
Magaram - Capricorn - 2014 Tamil Horoscope
20/Jan - 18/Feb
Kumbam - Aquarius - 2014 Tamil Horoscope
19/Feb - 20/Mar
Meenam - Pisces - 2014 Tamil Horoscope
ராசிகள்
நட்சத்திரங்கள்
மேஷம்
- அசுவினி, பரணி, கார்த்திகை 1-ஆம் பாதம் முடிய
ரிஷபம்
- கார்த்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரிஷம் 2-ஆம் பாதம் முடிய
மிதுனம்
- மிருகசிரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய
கடகம்
- புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய
சிம்மம்
- மகம், பூரம் உத்திரம் 1-ஆம் பாதம் முடிய
கன்னி
- உத்திரம் 2-ஆம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய
துலாம்
- சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய
விருச்சிகம்
- விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய
தனுசு
- மூலம், பூராடம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய
மகரம்
- உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய
கும்பம்
- அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய
மீனம்
- பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய
நட்சத்திரங்கள்
கிரகம்
தெய்வம்
கார்த்திகை, உத்திரம், உத்திராடம்
- சூரியன் (ஞாயிறு)
- சிவன்
ரோகிணி, அத்தம், திருவோணம்
- சந்திரன் (திங்கள்)
- சக்தி
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்
- செவ்வாய்
- முருகன்
திருவாதிரை, சுவாதி, சதையம்
- இராகு
- காளி, துர்க்கை
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
- குரு (வியாழன்)
- தட்சிணாமூர்த்தி
பூசம், அனுசம், உத்திரட்டாதி
- சனி
- சாஸ்தா
ஆயில்யம், கேட்டை, ரேவதி
- புதன்
- விஷ்ணு
மகம், மூலம், அசுவினி
- கேது
- வினாயகர்
பரணி, பூரம், பூராடம்
- சுக்கிரன் (வெள்ளி)
- மகாலக்மி
நட்சத்திரங்கள்
அதிஷ்டம் தரும் தெய்வங்கள்
அஸ்வினி
- ஸ்ரீ சரஸ்வதி தேவி
பரணி
- ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)
கார்த்திகை
- ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)
ரோகிணி
- ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்)
மிருகசீரிடம்
- ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)
திருவாதிரை
- ஸ்ரீ சிவபெருமான்
புனர்பூசம்
- ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்)
பூசம்
- ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)
ஆயில்யம்
- ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)
மகம்
- ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
பூரம்
- ஸ்ரீ ஆண்டாள் தேவி
உத்திரம்
- ஸ்ரீ மகாலக்மி தேவி
அத்தம்
- ஸ்ரீ காயத்திரி தேவி
சித்திரை
- ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
சுவாதி
- ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
விசாகம்
- ஸ்ரீ முருகப் பெருமான்
அனுசம்
- ஸ்ரீ லக்மி நாரயணர்
கேட்டை
- ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)
மூலம்
- ஸ்ரீ ஆஞ்சனேயர்
பூராடம்
- ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
உத்திராடம்
- ஸ்ரீ வினாயகப் பெருமான்
திருவோணம்
- ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)
அவிட்டம்
- ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் (விஷ்ணுப் பெருமான்)
சதயம்
- ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
பூரட்டாதி
- ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
உத்திரட்டாதி
- ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
ரேவதி
- ஸ்ரீ அரங்கநாதன்
Site Meter